2019ம் ஆண்டு ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று கடந்த 2019ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு  வெளியிடப்பட்டது. இப் பாடலை மீள் பதிவு செய்கின்றோம்.

பாடலாசிரியர் : புலவர் சிவநாதன்
பாடியவர் : வி எஸ் ஜெயன்
பின் பாடல் : பார்த்திபன், விதுசா குழுவினர்
இசை: பார்த்திபன் தருமரெத்தினம்
ஒலிப்பதிவு, ஒலிச் சேர்க்கை: ஸ்ரூடியோ 12
ஒளிச் சேர்க்கை: இம்பிரஸ்
நன்றி: ஶ்ரீதர் சென்னை
வெளியீடு: அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம்