ஐனநாயக போராளிகள் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

இன்றைய(25) நாள் கரவெட்டி பிரதேசத்தில் ஐனநாயக போராளிகள் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

பிரதேசத்தில் ஐனநாயக போராளிகள்2 ஐனநாயக போராளிகள் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புமங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்ட பொது சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, தீபம் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவுப் பகிர்வுகளை போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன், 40 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப் படங்களும் தென்னம் கன்றுகளும் பெற்றோர், உரித்துடையோரிடம் கையளிக்கப்பட்டதுன், உணர்வுபூர்வமாக கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று நிறைவுபெற்றது.

பிரதேசத்தில் ஐனநாயக போராளிகள்5 ஐனநாயக போராளிகள் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

பிரதேசத்தில் ஐனநாயக போராளிகள்3 ஐனநாயக போராளிகள் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு