செய்திகள் மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த ஜனாதிபதி June 16, 2024 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.