மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனிநபர்களின் சுயாதீன குழுக்கள் தொடர்பில் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.