நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அடுத்த வாரம் விஷேட உரை

இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்றின் அடுத்த அமர்வு 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில், அரசாங்க கொள்கை விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த விசேட உரை மீதான விவாதத்தை 8ஆம் 9ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டது.