தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.