மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21) விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.