தியாக தீபம் திலீபன் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 3ம் நாள்….

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன்  12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய மூன்றாம் நாள் இன்றாகும்.

thelipan தியாக தீபம் திலீபன் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 3ம் நாள்....

29 நவம்பர் 1964-ல் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள ஊரெழு எனும் இடத்தில் பிறந்த இவர், தமிழீழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.