தியாகதீபத்தின் 37ம் ஆண்டின் நாலாம் நாள் இன்று. 1987 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வைராக்கியத்துடன் தனது ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் சாவு என்ற உறுதியோடு உண்ணாவிரதத்தை முன்னெடுத்திருந்தார்.