டியாகோ கார்சியாவில் பிரிட்டன் தமிழர்களை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது – பிரிட்டிஸ் நீதிபதி

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டன் டியாகோகார்சியாவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது  என பிரிட்டிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடம் ஒரு சிறைச்சாலை ஆரம்பத்திலிருந்தே சிறைச்சாலை என நீதிபதி மார்கிரெட் ஒபி தெரிவித்துள்ளார்.