ஜனாதிபதித் தேர்தல்: யாழ். மாவட்டத்தில் சஜித் முன்னிலை

ஜனாதிபதித் தேர்தல்: யாழ். மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 116,688 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 84,558 வாக்குகளையும்  அநுரகுமார திஸாநாயக்க 27,086 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.