இலங்கையில் வியாழக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக 27 வயது பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வேறுநோய் பாதிப்புகளிற்கும் உள்ளாகியிருந்த 27 வயது பெண்ணொருவர் கொரோனா வைரசினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் ஐடிஎச் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் வியாழக்கிழமை 439 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



