கண்டி வத்துகாமம் நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய;
தேசிய மக்கள் சக்தி- 2028 வாக்குகள் -08 இடங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1289 வாக்குகள் – 04 இடங்கள்
மக்கள் கூட்டணி -499 வாக்குகள்-02 இடங்கள்
சர்வஜன பலய -359 வாக்குகள்-01 இடங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 324 வாக்குகள்- 01 இடங்கள்



