படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் யாழ் மாணவர் பேரவையின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் நினைவு கூரப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (1) மாலை இவ் நினைவேந்தல் நினைவு கூரப்பட்டது.
இத் போது நிலக்சனின் திருவுருவ படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.