உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தின் ஹிக்கடுவை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 6133 வாக்குகள் – 09 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3159 வாக்குகள் – 04 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 940 வாக்குகள் – 01 உறுப்பினர்
மக்கள் கூட்டணி – 499 வாக்குகள் -02 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1820 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் – 1487 வாக்குகள் – 01 உறுப்பினர்




