இன்று நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று 4 மணி வரையான நிலவரப்படி;
கொழும்பு மாவட்டத்தில் 50 % வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்
பொலன்னறுவை மாவட்டத்தில் 53 % வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தி 60 % வாக்குப் பதிவுகளும்
களுத்துறை மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவுகளும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 70 % வாக்குப் பதிவுகளும்
அநுராதபுரம் மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்
பொலன்னறுவை மாவட்டத்தில் 64 % வாக்குப் பதிவுகளும்
மொனராகலை மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவுகளும்
கேகாலை மாவட்டத்தில் 58 % வாக்குப் பதிவுகளும்
காலி மாவட்டத்தில் 63 % வாக்குப் பதிவுகளும்
வவுனியா மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 63 % வாக்குப் பதிவுகளும்
புத்தளம் மாவட்டத்தில் 55 % வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 67 % வாக்குப் பதிவுகளும்
மாத்தறை மாவட்டத்தில் 58 % வாக்குப் பதிவுகளும்
மாத்தளை மாவட்டத்தில் 62 % வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவுகளும்
கிளிநொச்சி மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.