இலங்கைத் தமிழரசுக் கட்சி எம்.பி.க்களின் முதலாவது குழுக் கூட்டம்

10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் முதலாவது குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.