இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் எதிர்கொள்ளும் நிலச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.