அமைச்சரவை பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, ​​புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.