அநுரா குமார இன்று கனடா பயணம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடா செல்லவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளார். திஸாநாயக்க மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் NPP கனடா குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களையும் அவர் சந்திக்க உள்ளார்