வடக்கு ஆளுநரின் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!

355 Views

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செய்வதற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

fdsddsf வடக்கு ஆளுநரின் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!

குறித்த சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டும் அவர்களுக்குரிய உரிய நியமனங்கள் இன்று வரை வழங்கவில்லை என தெரிவித்து தமக்கு உரிய நியாயம் பெற்றுத் தருமாறு கோரி இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Leave a Reply