யாழ். நுாலக எரிப்பு நாளை நினைவு கூர்ந்து யாழில் இன்று இரத்த தானம்

105 Views

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2021 06 01 at 10.56.19 AM யாழ். நுாலக எரிப்பு நாளை நினைவு கூர்ந்து யாழில் இன்று இரத்த தானம்

Leave a Reply