யாழ் நல்லூர் பகுதியில் படையினர் காலை முதல் திடீர் சுற்றிவளைப்பு சோதனை

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் ராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.