யாழ்ப்பாணத்தில் 116 பேர் உட்பட வடக்கில் 144 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் நேற்றும் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள் ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தி லேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட் டத்தில் 116 பேரும், வவு னியா மாவட்டத்தில் 23 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேரும் அடையாளம் காணப்பட் டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட் டங்களில் தலா ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்று டன் கண்டறியப்படட 116 பேரில் கோப்பா யில் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை பகுதிகளில் தலா 37 பேர் இனம் அடங் குகின்றனர்.

Leave a Reply