யாழில் இரு இளைஞர் அதிரடியாக கைது – இணையத் தளம், ‘யூ ரியூப் சனல்’ நடத்தினார்களாம்

613 Views

யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இருவரும் இணையத் தளம் ஒன்றையும் ‘யூ ரியூப் சனல்’ ஒன்றையும் நடத்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply