முள்ளிவாய்க்காலில் சா்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளா் நாயகம் அஞ்சலி

90 முள்ளிவாய்க்காலில் சா்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளா் நாயகம் அஞ்சலிசர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் (Agnès Callamard) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

89 முள்ளிவாய்க்காலில் சா்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளா் நாயகம் அஞ்சலிஅந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.