செய்திகள் மாவீரர் வார நிகழ்வுகள் யாழ்.தீவகம் பகுதியில் ஆரம்பம் November 22, 2023 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர் நினைவு வாரம் நேற்று(21) ஆரம்பமாகிய நிலையில் யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் முதல் நாள் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.