மலைகத்தமிழர் 200 ஆண்டு அவலவாழ்வு மாநாட்டிற்கு தமிழக காவல்துறை தடை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) மலைகத்தமிழர் 200 ஆண்டு அவலவாழ்வு மாநாட்டிற்கு தமிழக காவல்துறை தடை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு சென்னை மாம்பலத்தில் நடைபெற இருந்த இலங்கை மலையகத் தமிழர் 200 ஆண்டு அவல வாழவும் அதற்கான தீர்வுகளும் பற்றிய ஆய்வு மாநாடு தமிழக முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில்பல அறிஞர்கள் பங்குபற்ற இருந்த மாநாட்டிற்கு தமிழக காவல்துறைதடைவிதித்துள்ளது. தமிழர்கள் பேரதிச்சி தடையுயை நீக்கி மாநாட்டைமீண்டும் நடாத்த ஏற்பாட்டாளர்கள் நீதி மன்றத்தை நாடிஉள்ளனர்.