மட்டக்களப்பில் மேலும் பல சுகாதார நடைமுறைகள் அமுல்

140 Views

மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படும் பகுதிகளில் பல்வேறு சுகாதார நடைமுறைகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப் பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன் அதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டும் வருகின்றன.

IMG 9248 மட்டக்களப்பில் மேலும் பல சுகாதார நடைமுறைகள் அமுல்

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பேணாதவர்களை கண்டறியும் வகையிலான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply