மட்டக்களப்பில் மாவீரர் நினைவாலையங்கள் மீது இலங்கை அரசு தாக்குதல்

வாகரை, கண்டலடியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இலங்கை அரசின் ஆதரவாளர்களால்உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கற்களால் ஆன நினைவு தூபி ஒன்றை அமைத்து வந்தனர்.

vaakarai மட்டக்களப்பில் மாவீரர் நினைவாலையங்கள் மீது இலங்கை அரசு தாக்குதல்இந்த நிலையில் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை இலங்கை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (24) இடித்து தள்ளியுள்ளனர்.