பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு.

284 Views

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மறு அறிவித்தல் வரும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வியாபார சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக குறித்த மத்திய நிலையம் மூடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மீண்டும் நாளைய தினம் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply