பெருஞ்சிவனிரவில் அறவழிப் போராட்டம் வெல்ல வேண்டுவோம்…

464 Views

அன்னை அம்பிகையின் அறவழிக் கோரிக்கையினை உலக நாடுகள் ஏற்று நிற்க, அனைத்து தமிழ் மக்களும் விரைந்து உரிமையுடன் உழைக்க வேண்டும் என இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெருஞ்சிவனிரவில் அறவழிப் போராட்டம் வெல்ல வேண்டுவோம் என்ற தொனிப்பொருளில், இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் (சுவிற்சர்லாந்து) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் முழு வடிவம்,

WhatsApp Image 2021 03 11 at 9.13.07 PM  பெருஞ்சிவனிரவில் அறவழிப் போராட்டம் வெல்ல வேண்டுவோம்...

Leave a Reply