தமிழீழ மக்களின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவினை அணைத்துக் கொண்ட பல ஆயிரம் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் பிரித்தனியா எக்சல் மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உட்பட பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.