செய்திகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று பேச்சு June 7, 2021 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.