நினைவுத்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு -வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG 8642 நினைவுத்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு -வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்

கிழக்கு மாகாணத்தில் இருந்தும் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இன்று கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

IMG 8645 நினைவுத்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு -வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்

மட்டக்களப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடுமாறு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் நடைபெறுகின்றது.

IMG 8386 நினைவுத்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு -வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்

அதே நேரம் பாடசாலைகளும் இயங்குகின்றன. ஆனால் மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.