நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

692 Views

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டுக்குள் சென்று இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தயுள்ளனர் 

இன்று மதியம் அவரது வீட்டிற்கு சென்ற 8 பேர் அடங்கிய குழுவினர் அவரது மகன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு சென்றுள்ளனர்

 நாடாளுமன்ற உறுப்பினர் மகனது மோட்டார்சைக்கிள் மீது வாள்,இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த குழு அவரது மகனின் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply