தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

தமிழர்கள் நிம்மதியோடும், பாதுகாப்போடும், சுதந்திரத்தோடும் வாழ வேண்டுமென்றால் எங்கள் தாயக மண்ணில் தமிழீழ அரசை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அந்த நம்பிக்கையுடன் பொங்கல் புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள பொங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முழுமையாக அறிக்கையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்