தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இயக்குநர் சேரன்

தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக் கவிதையை சமூகவலைத்தளத்தில் பதவிட்டுள்ளார் இயக்குனர் சேரன்.

சேரன் வெளியிட்டுள்ள பதிவில்,

மாவீரன், மதிப்பிற்குரிய தலைவன், மதியால் உயர்ந்த குணமுடையவன் இந்நாள்.. அல்ல.. எந்நாளும் பொன்னாள் நின் போன்ற வீரர்க்கு… என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply