தமிழைப் புறந்தள்ளி சிங்களத்துக்கு சாமரம்வீசும் சாவகச்சேரி இந்து

698 Views

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா அழைப்பிதழில் தமிழ் மொழி ஓரங்கட்டப்பட்டு சிங்களத்துக்கு வால்பிடிக்கும் வெட்கக்கேடு நடந்தேறியுள்ளது, பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,கௌரவ விருந்தினர் அனைவருமே தமிழர்கள். அது மட்டுமன்றி பாடசாலையும் தமிழ் பாடசாலை.இந்த நிலையில் ஏன் இவ்வாறு சிங்களமொழிக்கு வலிந்து முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது?

பேரினவாத அரசியல் வாதிகளைத் திருப்திப்படுத்த,
அவர்களிடமிருந்து யாசகம் பெற்றுக்கொள்ள, எமது தாய்மொழியை புறந்தள்ளுவது வேதனையானதும் வெட்கக்கேடானதுமாகும்.

இது போன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாதிருக்க தமிழ் உணர்வுமிக்

Leave a Reply