தமிழர் தாயகப்பகுதி ஒன்றில் வரலாற்று சாதனை படைத்த மாணவி!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் வர்த்தக பிரிவில் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் ஒரு பின்தங்கிய கிராமம் அக் கிராமத்தின் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாலசந்திரன் கிருபாலினி என்னும் மாணவி இவ்வாறு மாவட்ட ரீதியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தான் ஒரு கணக்காளராக வரவேண்டும் என்