தபால் மூல வாக்களிப்புக்களின் முடிவுகள்- கோட்டாபய முன்னணி- பிந்திய இணைப்பு

தபால் மூல வாக்களிப்புக்களின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில்

1.மொனராகல மாவட்டத்தில்
கோட்டா 13 754
சஜித் 6380

2.இரத்தினபுரி மாவட்டத்தில்
கோட்டா 19061
சஜித் 7940

3.காலி-அம்பலாங்கொட மாவட்டத்தில்
கோட்டா 41528
சஜித் 17793

4.திருமலை மாவட்டத்தில்
சஜித் 7871
கோட்டா 5089

5.கம்பஹா மாவட்டத்தில்
கோட்டா 30918
சஜித். 12125

6. நுவரேலியா மாவட்டத்தில்

கோட்டா 9151
சஜித். 7696

7. பதுளை மாவட்டத்தில்

கோட்டா 21772
சஜித். 11532

8. களுத்துறை மாவட்டத்தில்

கோட்டா 22586
சஜித். 9117

9. யாழ் மாவட்டத்தில்

சஜித் 20792
கோட்டா 1617

சிவாஜிலிங்கம்- 466

10. பொலநறுவை மாவட்டத்தில்

கோட்டா 9285
சஜித். 5835

11. அம்பாந்தோட்டை மாவட்டத்தில்

கோட்டா 12983
சஜித். 3847

வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. நிலவரங்களின்படி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னணியில் காணப்படுகின்றார்.