சென்னையில் உள்ள சிறீலங்கா  தூதரகம் மீது முற்றுகை போராட்டம் 

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை திராவிடர் விடுதலைக் கழகம் நாளை (29) மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

காலை 10மணிக்கு போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்துள்ளார்.

df சென்னையில் உள்ள சிறீலங்கா  தூதரகம் மீது முற்றுகை போராட்டம்