சென்னையில் இன்று விக்கினேஸ்வரனைச் சந்தித்த ரஜினிகாந்த்! சிநேகபூர்வமான பேச்சு

தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது.
93 சென்னையில் இன்று விக்கினேஸ்வரனைச் சந்தித்த ரஜினிகாந்த்! சிநேகபூர்வமான பேச்சு

Leave a Reply