சிறிலங்கா ஜனாதிபதி வேட்பாளராகும் முன்னாள் இராணுவத் தளபதி

698 Views

தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(29) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply