சமாதான விழிப்புணர்வு ஓவிய போட்டி

மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான “சமாதான விழிப்புணர்வு ஓவியப் போட்டி” நேற்று( 11) தி/மூ/ அல்_ஹிதாயா மகாவித்தியாலய பாடசாலையில் இடம்பெற்றது.
குறித்த ஓவியப்போட்டியில் 85 மாணவர்கள் கலந்து கொண்டதோடு அவர்களை வழிப்படுத்த பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.