செய்திகள் கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக விளக்கேற்றி மலர்தூவி முதல் நாள் நிகழ்வு ஆரம்பமானது November 23, 2023 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL கோப்பாய் துயிலும் இல்லத்திற்க்கு முன்பாக மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் நினைவேந்தலைக் குழப்ப விசமிகள் டிப்பரில் வாகனத்மில் கொண்டுவந்து கருங்கற்களைத் தடையாகப் பறித்துள்ளபோதும் வணக்கநிகழ்வு தொடர்ந்தது.