கோத்தபயாவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சுமார் 500பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.