317 Views
COVID – 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.