என் மீது குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள்- கோட்டாபய

339 Views

முன்னர் வெள்ளை வான்கள் குறித்தும் சுறாக்கள் குறித்தும் என்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன தற்போது சூழல் குறித்து குற்றம்சாட்டுகின்றார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை பற்றி சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பொய்பிரச்சாரங்களை முன்னெடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும்  கோட்டாபய கூறியுள்ளார்.

Leave a Reply