ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் 2023.09 25 மற்றும் 26ம் திகதிகளிள் நடை பெற்றது.

Trinco exibition ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சிஇந்த கண்காட்சியில் திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை, கஹடோவிட அல் பத்ரிய மஹா வித்யாலயம், கஹடோவிட முஸ்லிம் பாலிகா மஹா வித்யாலயம், ஹொரகொல்ல ஒச்சட்வத்த மஹாவித்யாலயம், உடுகொட அறபா மஹா வித்யாலயம், திஹாறிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம்,  பூகொட குமாரிமுல்லை மஹா வித்யாலம் போன்றவற்றின் மாணவர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ரீதியில் ஆக்கங்ளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கண்காட்சி யினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் SDEC, மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளின் அதிபர் கள்,  ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.